Monthly Archives: March 1987

Bhakti Song 17 – Single-Mindedness

 

This song is based on Ramalinga Swamiji’s Arutpa. This is one of my favourite songs in Arutpa. I wrote this when I was at Barhait in Jarkhand on 14-03-1987.

 

17.  ஓர் வேண்டுதல்

 

ஓர்மனம் வேண்டும், உண்மைவேண்டும் உன்னை என்றும்

உத்தமமாய்ப் பின்பற்றும் மனது வேண்டும்

உறவு வேண்டும் உண்மையாய்த் தொழும் பக்தரொடு

உள்ளன்பு வேண்டும், உன் அன்பில் நிலைநிற்கும் கிருபைவேண்டும்

தாழ்மை வேண்டும் தான் எனும் தன்மை நீங்கித் தற்பரனே

தரணியில் நின்திருத் தொண்டு செய்ய தரவேண்டும் நின்னருளே

எளிமை வேண்டும் எனதென்ற எண்ணம் நீங்கி ஈசனே நின்

அருள்கொண்டு இப்புவியில் வாழவேண்டும் Continue reading