Monthly Archives: December 1992

Bhakti Song 41 – One more time

In the morning of 15-12-1992, the verses from Mark 1:40-41 forced me to think deeply. Then I wrote this song.

 

மீண்டும் ஒருமுறை

சித்தமுண்டே ஸ்வாமி என்னை

இக்கணம் சுத்தமாக்க உனக்கு

தொட்டதோ பலமுறைதான்

ஆனால் சுத்தமாகவில்லை எதனால்? Continue reading

Bhakti Song 40 – Tamil Song Like Honey

On 10-12-1992 after morning devotion I wrote the following song in Tamil Pan Isai.

தீந்தமிழ்ப் பண்

தீங்குழல் யாழொடும் தேந்தமிழ்ப் பண்ணொடும்

தேவனின் கிருபையால் திருவடி அண்டினோம்

நாதனே நாயகா நண்பனே அன்பனே

நாடினோம் திருவடி நாளும் உன் அருள்வேண்டி

காலையும் மாலையும் கண்ணயர் வேளையும்

காத்திடும் கனிவுடன் கண்மணிபோல் எம்மை

ஆருளர் நீயன்றி அடியவர் மீதிறங்க? Continue reading