Monthly Archives: March 1993

Bhakti Song 47 – Over Lord Me

ஆட்கொள்வாய்

என்னையும் மீறி என்னை

ஆட்கொண்டருளாவிட்டால்

என்மீதே எனக்கு வெற்றி

என்பதும் இல்லையன்றோ!

நடைபயிலும் குழவியே நான்

நாலடி எடுத்து வைத்தால்

தடுமாறி விழுகின்றேன்

நன்கறிந்த தாயே நீ Continue reading

Bhakti Song 46 – The Cross is My Pride

சிலுவை என்மேன்மை

சிலுவையில் தொங்கிய என்நேசனின்

சிந்திய இரத்தத்தால் சுகமாயினேன்

சிலுவையே மேன்மை என்வாழ்விலே

சேவிப்பேன் அதனை எந்நாளுமே

வினைமூலம் சிலர் தேடினார் மீட்பை

ஞானத்தின் துணையை நாடினார் சிலரே Continue reading

Bhakti Song 45 – Self denial

I have to give a warning before you read this. This contains certain issues that are not discussed openly and considered un-modest. But as I went through such phases in my life that forced me to vent out my frustration through a poem, I will share this. If you are not comfortable reading such thoughts, it’s better you ignore it.

When I stayed at Rewa, several basic needs were denied to me. Once when I faced similar situation, out of frustration I wrote this song. There is some confusion in my diary entry about the date. One reason could be that some songs I started one time and completed later.

 

சுய வெறுப்பு

ஆடம்பரத்தையே நான் நாடவில்லை

அதிகவசதியும் தேடிடவில்லை

அடிப்படைத் தேவையே மறுத்திடும்போது

ஆத்திரம் ஒன்றே மேலோங்கிடுது

எல்லோரும் பிறந்தது சமமாக என்றால்

ஏன் இந்த முறன்பாடு உலகினில் இங்கு? Continue reading

Bhakti Song 44 – Love is Supreme

On 01-03-1993 in my morning devotion when I thought that most of the time fear is the motive behind seeking God in many people’s life, I wrote this song.

அன்பின் உயர்நிலை

அன்பன்றோ அவனியில் உயர்நிலை

அறியாரே மானிடர் அந்நிலை

அதைக்காட்ட அடைந்தாய்நீ என்நிலை

துணிவாய்த் துறந்தே உன்நிலை.

அச்சம் ஒன்றே அவனியில் Continue reading