Monthly Archives: June 1993

Bhakti Song 51 – Sweetness

Though the life of a single person incurs several losses, there are several blessings in it which give contentment in life. One among them is the freedom that we have to spend time with God and other sadhanas. When I was thinking about this, I wrote this song.

தனிமையான வாழ்க்கை பல இழப்புக்களைச் சந்தித்தாலும், அதில் உள்ள சில நன்மைகள் வேறுவிதமான மன நிறைவைத் தரும். அதில் ஒன்று இறைவனுடன் நாம் எப்போது வேண்டுமானாலும் தொடர்புகொள்ளும் நிலை. அதைக்குறித்து எண்ணியபோது எழுதியபாடல்:

 

இனிமை

தனிமை என்றதோர் இனிமை Continue reading

Bhakti Song 50 – Separation

Several unnecessary works bring some kind of separation between us and God. When I was thinking about this I wrote this song in Gonda on 15-03-1991.

பிரிவினை

பிரிக்குதே எனதன்பை உன்மீது

புவியின் பலவித காரியங்கள்

அவைமீது நான்கொண்ட ஆசைகளும்

ஐயனே அழிக்குதே ஆதி அன்பை Continue reading

Bhakti Song 49 – Redeeming Grace

On 16-06-1993 after, my morning meditation I wrote this song at Gonda (U.P.)

மீட்கும் கருணை

விழுவதோ என் இயல்பு

விழுந்தபின் எழுந்திருக்க

இயலாமல் நான்கிடக்க

தூக்கிமீண்டும் விடுவதும்

துங்கவனே உன் இயல்பு! Continue reading