Monthly Archives: September 1993

Bhakti Song 61 – ஓர் புலம்பல்

On 18-09-1993 at Gonda during the night at 2 am I suffered a lot due to stomach pain. I even began to sweat due to extreme pain and almost I fainted. There was no one near me while I was suffering. On the next day, I was still suffering from pain. For my morning devotion, I wrote this song.

ஓர் புலம்பல்

ஏன் என்று கேட்கவில்லை ஐயா

என்வாழ்வில் இத்துன்பம் ஏன்வைத்தாய் என்று?

உன்சித்தம் ஒன்றே வாழ்வில் நிறைவேற

ஒப்புவித்தேன் அன்றே உன்கையில் நிறைவாக Continue reading