Monthly Archives: November 1993

Bhakti Song 71 – I should become greedy

பேராசை வேண்டும்

 

பேராசை எனக்கிதில் வேண்டும் என்றும்

பேரின்ப வெள்ளத்தில் பாய்ந்துநான் நீராட

மூவாசை மலமும் முற்றிலும் நீங்கிட

முதல்வனே உன்னைப் பற்றியே நாடிட–பேராசை….

 

Continue reading

Bhakti Song 69 – A prayer that I cannot utter

முடியாத மன்றாடல்

 

‘மன்னியும் ஐயா’ என மன்றாட முடியாத

மாபெரும் பாவியானேன்

மனதாலே செய்த பிழை பலவாகி அதனாலே

மீளாத பழிக்கும் ஆனேன்

எவ்வளவோ முறை என்னென்ன தீர்மானம்

எடுத்துமோர் பயனும் காணேன்

Continue reading

Bhakti Song 68 – I require

வேண்டும்

 

சிந்தையில் தூய்மை வேண்டும்

செயலிலே உண்மை வேண்டும்

வாக்கிலே அருளும் வேண்டும்

வாழ்க்கையில் கிருபை வேண்டும்

நோக்கத்தில் தெளிவு வேண்டும் Continue reading