Monthly Archives: March 1995

Bhakti Song 74 – You Should Come

நீ வர வேண்டும்

 

உள்ளான உணர்வோடு

உன்னோடு உறவாட

உனதருள் எனக்குவேண்டும்

பொய்யான வாழ்விலே

மெய்யான உன்னடி நாட

பேரருள் எனக்குவேண்டும்

கல்லாத மூடன்நான்

காண்கிலேன் வழிவேறு Continue reading

Bhakti Song 73 – I need (your) relationship

உறவு வேண்டும்

உன்னோடு உறவு வேண்டும்

அதில் உள்ளான நிறைவு வேண்டும்

கல்லாகிப் போனபோதும் மனதுள்

கசிந்துருகும் உணர்வு வேண்டும்

சொல்லோடு செயலும் ஒன்றாய் Continue reading

Bhakti Song 72 – I am a Fool

மூடனே நானும்

மூடனே நான் முழுமனதாய் உன்னை

நாடியே நாளும் நன்கு தேடாதவரை

வீணிலே போக்கினேன் காலமதை-உலகின்

ஞானமதை வீணில் நாடும் வரை

மெச்சினர் மனிதர் ஞானியென்று-ஆனால்

கொச்சையான என் குணமறியாமலே

நல்வாழ்வை நாடாமல் நாளும்-பொய்

ஞானமதை வீணில் நாடியதால் Continue reading