Monthly Archives: April 1995

Bhakti Song 75 – Nothing I Lack

பேதைக்குக் குறைவேது?

 

எந் நிலையிலும் மகிழ்வாய் இருக்க

எந் நாளும் நானும் அறிவேனே

எதையும் செய்ய என்னால் ஆகுமினி

என் ஐயன் என்னோடு உள்ளவரை

வாழ்வும் தாழ்வும் நான் அறிந்தேனே

பாங்காய் எனக்கவன் போதித்ததால்

Continue reading