Monthly Archives: June 1996

Bhakti Song 86 – Over Lord Me!

ஆட்கொள்வாயே!

 

உன்பெலன் மட்டும் இல்லாவிட்டால்

ஓயாத இவ்வுலக வாழ்க்கையிலே!

உள்ளான மனதில் அமைதியே இல்லை

உருண்டோடும் இம்மனித வாழ்வினிலே

நாள்தோறும் என்னை நாடிவருகின்ற

நன்மை-தீமை எண்ணப் போனால்

எண்ண முடியுமோ அனைத்தையுமே

என்மனம் அவைநாடிச் செல்வதாலே! Continue reading