Monthly Archives: August 1996

Bhakti Song 87 – You Bestowed Everything

எல்லாம் அளித்தாய்

உள்ளம் அளித்தாய்

உணர்வும் அளித்தாய்

உன்னருள் தன்னை

உவந்தே அளித்தாய்

எண்ணம் அளித்தாய்

ஏற்றம் அளித்தாய்

ஏழைக்கு இறங்கி

ஞானம் அளித்தாய்

சிந்தை அளித்தாய்

சீலம் அளித்தாய் Continue reading