Monthly Archives: January 1997

Bhakti Song 88 – Have Mercy on This Innocent One

பேதைக்கிறங்கு

தடுத்து நீ ஆட்கொள்ளத்

தலைப்படாவிட்டால்

கெடுத்து எனில்நானே

கெட்டொழிவேனே!

எடுத்து இனிக்கூறி

இயம்பிட வேண்டுமோ?

வடுக்கள் சுமந்தெனக்காய்

சிலுவையில் தொங்கியவா?

குற்றம் குறைஒன்றோ

கண்டாய் என்மீது

கோடியே அவையாவும்

எண்ணிட முடியாது

அத்தாநீ அத்தனையும் Continue reading