Monthly Archives: February 1997

Bhakti Song 89 – Wrestle

போராட்டம்

உன்னோடு போராட வேண்டும்-அது

உவப்பாய் எனக்கிருக்க வேண்டும்

உடலோடு, உளமோடு போராடி ஓய்ந்தபின்

உன்னோடு போராட வேண்டும்!

விட்டேனா பார் உன்னை என்றும்

விடாமல் பிடிவாதமாய் நின்று Continue reading