Monthly Archives: April 1997

Bhakti Song 91 – After Resurrection

உயிர்த்தெழுந்தபின்

உள்ளான அந்த உணர்வில் என்றும்

உனதருளை நானும் பெறவே வேண்டும்

உயிர்த்து எழுந்த உன் வல்லமையை

உவந்து நீ எனக்கு அருள வேண்டும்

உன் மரணத்திற்குள்ளாக மரிக்கும் அந்த

மஹிமையை நானும் அடைய வேண்டும்

மனிதர்க்காய்த் துன்பத்தை ஏற்கும் உந்தன் Continue reading

Bhakti Song 90 – My Desire

எது வேண்டும்?

ஓயாத உனதருள் வேண்டும்

உலகம், மாமிசம், பிசாசு என்றே

ஒவ்வொருநாளும் தாக்கிடும் போது

ஒருபோதும் மாறாத உன்னதமான–ஓயாத….

பக்தனாய் வாழ்ந்திட வேண்டும்

பலகற்றுத் தடுமாறும் மதியினைச் சாராமல்

தடுத்தாட்கொண்ட உன் தயவினால்

மனதுருகி உன் மான்பினை எண்ணிடும்–பக்தனாய்…. Continue reading