Monthly Archives: June 1997

Bhakti Song 93 – I won’t hesitate to wrestle

போராடத் தயங்கமாட்டேன்

நம்மிடை போராட்டம்

நாலுபேர் அறியார்

நான் என்செய்வேன்

நாதனே இனிமேலே

போராடும் மனதுடன்

எத்தனகாக வாழ்ந்து

தத்தளிக்கும் என்னிடம்

எதுவரை பொறுப்பாய்?

சத்தமிட்டே உன்னைச்

சண்டைக் கழைத்தாலும் Continue reading

Bhakti Song 92 – Why Muktinath?

இவ்வளவு தெய்வங்கள் நம்மிடை இருக்க, நீ ஏன் முக்தேசன் பக்தனாக மாறினாய் என்ற கேள்வி என்னிடம் அடிக்கடி கேட்கப்படுகின்றது. அதற்கான ஒரு பதிலாக எழுதிய பாடல்

 

முக்தேசன் பின்னே

நூறாயிரம் தெய்வம் நம்மிடை இருக்க

நீ ஏன் சென்றாய் முக்தேசன் பின்னே?

இக்கேள்வி தன்னை என்னிடம் கேட்காதீர்

ஏனென்றால் பதிலும் அறிவீர் நீர்தானே!

எதனால் புவியில் மனிதனாய் வந்தானோ

அதனால் குருவாகி நின்றானே என்வாழ்வில்

நாடியே நானும் செல்லவில்லை அவன்பின்னே Continue reading