Monthly Archives: February 1998

Bhakti Song 97 – What is the alternative way?

மறுவழி ஏது?

உன்சித்தம் என்னவென்று அறியாமலே

ஓராயிரம் செயலை முன்வைத்தே நாளும்

ஓடியே திரிகின்ற பேதைக்கு இரங்கி

ஓர்வழி காட்டுவாய், வேண்டினேன் நானும்.

சஞ்சலம் கொண்ட மனதுடனே வாழ்ந்து

சரியான பாதை எதுவென அறியாமல்

மதிகாட்டும் வழியிலே மனதையும் செலுத்தி Continue reading