Monthly Archives: August 1998

Bhakti Song 99 – Need Your Grace

உன்னருள் வேண்டும்

அனுதின வாழ்வில் உன்னருள் ஒன்று போதும்

ஐயனே எனக்கிங்கு இனியென்ன வேண்டும்?

பொல்லாத உலகினில் போராடும் போது உன்

பெலன்மட்டும் வேண்டும் புனிதனே நாளும்

எல்லாம் நிறைவாக நடந்திடும் போது

என்மனம் நாடாது உன்னருள் வேண்டி

பொல்லாத உலகில் சிறு போராட்டம் வந்தால் Continue reading