Monthly Archives: July 2016

Bhakti Song 105 – Everything is Yours

எல்லாம் உனக்காக

எனது என ஒன்றும் இல்லை இனி

எல்லாம் உனக்காக ஆனபின்னே!

பின் ஏன் வந்தது வீண் சிந்தையும்தான்

என்மனம் போல ஓர் வாழ்க்கை வாழ?

என்தேகம், திறமை, காலமெல்லாம்

நீயளித்த பிச்சை என உணர்ந்தும்

என்சொந்தம் அவையெல்லாம் என எண்ணியே!

என்னையே ஏமாற்றும் தன்மை தன்னை Continue reading

Lured By Hope – Book Review

Though every biography is only an interpretation, the way the author interprets the character will not only present a scholarly work but also demonstrate the author’s skill to unfold a drama when you read it. This is what I felt when I read this wonderful biography of Michael Madhusudan Dutt, Ghulam Murshid, translated from Bengali by Gopa Majumdar, Lured by Hope: A Biography of Michael Madhusudan Dutt, New Delhi, Oxford, 2003.

What is more interesting is that the way it is translated by Ms. Gopa Majumdar makes the reader feel like it is not a translation. It forces the reader to identify with the character of the book. I felt this as I read the book and found it difficult to put down. If one has the time and interest, it can be read entirely in one stretch.

Continue reading

Bhakti Song 476 – உணர்வில் காணலாம்

ஊரெங்கும் தேடினேன் உன்னையே காண

உள்ளத்தில் தேடினேன் அங்கேயும் காண

எங்குமே காணாது என்னுள் தாள்போட

அங்கே கண்டேன் உன்னையே நானே!

 

“இருக்கும் இடம்விட்டு இல்லாத இடம்தேடி

எங்கெங்கோ அலைகிறார் ஞானப்பெண்ணே

அவர் ஏதும் அறியாரடி ஞானப்பெண்ணே”

என்றுயிதை கவி@ சொல்லி வைத்தான் பின்னே Continue reading

Tamil Song 206 – இயலாமை

அலுப்பும் சலிப்பும் அனைவர்க்கும் வந்திடும்

கோபமும் எரிச்சலும் கூடவே இருந்திடும்

இயலாமை, தள்ளாமை என்றான பின்னே

இவை அனைத்தையும் ஏற்கத்தான் வேண்டும்

 

ஓடிய வாழ்வின் ஓட்டமும் நின்றபின்

ஒருவித அயர்ச்சி தன்னாலே வந்திடும்

ஆர்வமுடன் செய்த அனைத்து செயல்களும்

அலுப்புடன் சலிப்பாலே தன்னாலே குறையும் Continue reading

Bhakti Song 475 – ஒவ்வொன்றாய் எண்ணு

ஒவ்வொன்றாய் எண்ணினால் மனமே

ஓயாமல் துதிப்பாய் தினமே

நன்றி நன்றி என்று சொல்லும்படியாக

நாள்தோறும் உனக்கு அள்ளித்தந்தானே–ஒவ்வொன்றாய்….

 

உன் எண்ணம் போலவே வாழ்கிறாய்

ஒன்றிலும் குறையின்றி இருக்கிறாய்

உன் சித்தம் நிறைவேறப் பார்க்கிறாய்

இதை உணர்ந்தபின் வாய்மூடி ஏன்னிருக்கிறாய்–ஒவ்வொன்றாய்…. Continue reading

Bhakti Song 104 – What I Require

எது வேண்டும்

அருள் வேண்டும் அதுவன்றி உலகினிலே

அமைதியாய் வாழ ஒரு வழிவேண்டும்

தொழவேண்டும் தொண்டர் குழாமொடு

தெய்வமே நின்பாதமதில் பக்தியோடு

மதிவேண்டும் மாயையான இவ்வாழ்வினிலே

மனம்போன போக்கில் போகாமல் இருக்கக்

குணம் வேண்டும் குற்றம் ஒன்றும்செய்யாது

கூடவே நின்துணைவேண்டும், தனித்துவாழத்

துணிவிலாக்கோழை எனக்கு வேறெதுவேண்டும்?

வேண்டியபடியே நீ தரவேண்டும் என

எண்ணாமல், நின் சித்தம் ஒன்றே செயவேண்டும்

எனக்கூறிச் சேவடி தனைச் சேர்வதல்லால்

09-08-1999. ராணிகேத் (உத்ராஞ்சல்)

Continue reading

Bhakti Song 103 – Light the Deepam

“தீபு ஜலே” என்ற ஹிந்தி பாடலைத் தழுவி எழுதியது:

This song is based on the Hindi bhajan ‘Deepu jala’.

தீபமேற்று

உள்ளம் என்னும் கோயிலிலே

அன்புஎன்னும்  தீபமேற்றி

புகழ்ந்து கூறு அவனை நினைந்துபாடு

கருணாமூர்த்தி அவன் கருணாமூர்த்தி…

 

காலையும் மாலையும் கனிவுடன் கூறுவாய்

முக்தேசனின் நாமம், முக்தேசனின் நாமம்

புகழ்கூறு மனமே, அவன் பெயர்கூறு மனமே!

Continue reading

A Storm of Songs Book Review

Bhakti movement, is it a movement?

Bhakti is neither a ‘movement’ nor a ‘concept’ but a relationship where bhaktas express through their lives and songs (or writings, paintings, or through any other art form). But in using the modern concept of a ‘movement’, if one tries to dig out a movement, he will be neither successful nor do justice to the very bhakti itself.

This is what Hawley has attempted through this thoroughly researched, well-documented, and very scholarly book, A STORM OF SONGS: India and the Idea of the Bhakti Movement, London, Harvard University Press, 2015.

I would like to begin from what he himself agreed first about this modern concept:

The bhakti movement is a modern idea. It has roots in the early modern period, it answers to a modern search for nationhood and self, and it has crystallized only in the course of the last one hundred years. In fact, as we have just seen, it is unfinished, ongoing….(333)

And tracing back the meaning of it in Indian languages, he further confesses that, Continue reading

Song 35 – Bhakti is the Only Way

When I was writing a paper called ‘Bhakti is the only way’ at Sat-tal ashram on 04-07-1991, I immediately stopped my writing and wrote the following poem.

பக்தியே வழி

சித்தமது சுத்தமானால்

சேர்ந்திடும் ஞானமதால்

அகக் கண்ணும் தான்திறக்க

ஆன்மாவின் வடிவமதை

அறிந்திடலாம் உள்ளபடி Continue reading

Bhakti Song 474 – கடன்பட்டேன்

மைமாறு இல்லாத கடன்பட்டேன் நானே

கணக்கைத் தீர்க்க இயலாமல் தானே

எதைத் தந்தாலும் ஈடிணையாகுமா

எனதொன்றும் இல்லாமல் தந்திட முடியுமா

 

பரம்பொருளாக பாருல காண்டாய்

படைத்துக் காத்து பேணியே வந்தாய்

மீறினபோதும் மன்னித்து ஏற்றாய்

மீளாப் பழியை எமக்காய் சுமந்தாய் Continue reading