Bhakti Song 501 – I Never Research

ஆராயவில்லை

 

நல்லவேளை நான் புரியேனே

நரகமோ-சொர்கமோ அறியேனே

நன்மையும்-தீமையும் உள்ள வரை

அவற்றின் தன்மையை உணர்ந்தேனே

 

செத்தபின் எங்கு சென்றால் என்ன

செகத்தின் வாழ்வே நரகமானால்

சில-பல நன்மைகள் இங்கில்லை என்றால்

சொர்கத்தால் நமக்குப்  பயன் என்ன

 

இந்தக் கேள்விக்கு விடை அறிந்தோரே

இதற்கும் கூட முடிவு காண்பார்

அந்த விடையைக் கூறும் வரையில்

மற்றவர் எல்லாம் தர்க்கமே செய்வார்

 

தான்கண்ட விடையைக் கூறமுயல்வோர்

சொற்களை அதற்குத் தேடித் திரிகின்றார்

தெரிந்த வார்த்தையால் புரிந்ததைக் கூறினும்

மற்றவர் அதனை ஏற்க மறுப்பார்

 

ஒருவரின் சொர்க்கம் அடுத்தவர் நரகம்

ன்பது உண்மை ஆன பின்னே

எவ்விதம் அதனைச் சொன்ன போதும்

மற்றவர் விளக்கம் புரியாது இருக்கும்

 

இதுமட்டும் எனக்குப் புரிந்ததினாலே

வீணாக நானும் ஆராய வில்லை

எனக்கும் உண்மை விளங்காதபோது

பிறர்க்குக் கூறத் தேவையும் இல்லை

 

மத்திகிரி, 2-9-16, மதியம் 2.30

 

I never research

 

Fortunately I don’t know

Whether it is hell or heaven, I don’t know

As long there is good and evil

I understood their nature

 

What does it matter where we go after our death?

Once this life on earth itself becomes a hell

If we don’t have some good here in this life

What is the use of having a heaven after our death?

 

Those who know the answer to this question alone

Can come to any conclusion in this

Until they give that answer

Others will only argue

 

Those who have found the answer

Are searching for the words to utter it

Though they can share what they know with their own words

Others won’t accept it

 

One person’s heaven becomes another person’s hell

As this becomes the reality

However it is uttered

Others’ explanation will remain unclear

 

As I understood this alone

I didn’t do the research further

As I didn’t understand the truth

There is no need for me to share it with others

 

Mathigiri, 2-9-16, 2.30 pm.

 

I don’t know the reason, but even from my young age when I began to search for spiritual truths, I was not interested to go to heaven or feared about any so called hell.  I was not very enthusiastic about a kind of Mukti which we might get after our death. For me the ‘mukti’ viz., deliverance should be experienced while living in this very body.  All the arguments about going to heaven or being tormented in some hell look like a childish argument for me. Like the saying that ‘one man’s fetish is another man’s god’, one person’s heaven could be another person hell. So I never interested or wasted my time in arguing or proving about it.

I am happy that for me the mukti already begins in this body which I experience is the reality and I am thankful to the Lord.  I experience that mukti now but I don’t understand about in the Further Shore. So no need for me to do further research or share that with others.