Bhakti Song 516 – Simple Way

எளியவழி

எளிமையாகத் தோன்றினாலும்
எதுவுமே எளியதல்ல
எளிதில் எதையும்
அடையும் வழியை
எவருமே கண்டதில்லை
இறைவனே தேடிவந்து
மீட்டுக்கொண்ட போதிலும்
அதையும்கூட எளிமையாக
ஏற்கவும் முடியவில்லை
இடையிடையே என்னறிவு
கேட்டகேள்வி எத்தனை
கிடைத்தவிடையை ஏற்கமறுத்து
தர்க்கம்செய்த தெத்தனை
தர்க்கம் செய்து கண்டமுடிவு
ஏதுமற்ற போதிலும்
தர்க்கம்செயும் மனதுமட்டும்
என்னைவிட்டுப் போகலை
புத்தியாலே தர்க்கம்செய்து
தோற்றபின்னும் நானுமே
எளிமையென பக்திவழி
ஏற்றுகொண்ட போதிலும்
பக்திகூட எளியதாக
எனகுவந்து விடவல்லை
இறுதியாக இதற்குவிடை
என்னவென்று தேடினேன்
அதையும்கூடக் காட்டும்படி
இறைவனையே வேண்டினேன்
என்மீது இரக்கம்கொண்டு
எனக்கு வழிகூறினான்
அதை எடுத்துச்சொல்லும்
மொழியைத்தர ஏனோமறுத்தான்
இதுவும்கூடநல்லதாக
எனக்குமே இருந்ததால்
இதையுமே ஏற்றுக்கொண்டு
மெளனமாக இருக்கிறேன்

மத்திகிரி, 14-9-16, மதியம் 2.20

English Translation

Nothing is as simple
as it looks
none has
found that
simple way
to attain it
even though
God has come
and redeemed us
still we cannot
accept that too
as very simple one.
mean while
how many are the questions
which my mind asked
refusing to accept it
how much it argued.
though no proper
conclusion has arrived
yet the arguing nature
has never gone from me.
though I was defeated
in all my intellectual debates
and accepted
the simple path of bhakti,
even this bhakti too
never came easily for me!
finally I searched the
answer for that too
and asked God
to show that to me.
having pity on me
He showed that way
but refused to give
the language to communicate it!
as I found this also
good one
accepting it
I keep quiet

Mathigiri, 14-9-16, 2.20 pm.

As I continue to read another topic in the book: Indian Quest for Salvation between Emancipation and Unification’ by Andre Padoux in Andreas Bsthe (ed.), Hinduism questioning Christianity: Christian Faith in the Encounter with Hinduism, vol. 1, Modling, 2007, St Gabriedl Publications, originally first published in German: A. Bsteh (ed.,), Der Hinduismus als Anfrage an christliche Theologie und Philosophie (Studien Zur Religionstheologies; 3). Modling, 1997, Translation by Ingeborg Bogensberge, Vienna, in cooperation with John MMercer and Adrianne Nagy DaPonte, Boston, pp. 219-247, the only thought that came to my mind was, ‘nothing looks simple in life—either in mundane activities or in metaphysics. Even bhakti which I adopted in my sadhana is more challenging than any other paths. Though God gives convincing answer to all my questions and inner struggles, He refuses to give the language for me to communicate it with others. And I find this alone is very simple and I am happy to accept and remain silent not sharing the answers that He gives to me.