Bhakti Gita

பக்தி கீதை

காலம் சென்ற திரு தன்ஜீர்பாய் என்பவரால் குஜராத்தியில் எழுதப்பட்ட “ஹிருதய கீதா” என்பதை அடிப்படையாகக் கொண்டு தமிழில் கவிதைவடிவில் ” பக்தி கீதை ” என்ற பெயரில் எழுதியுள்ளேன். எனக்குத் தெரிந்தவரை அதற்றுகு கர்னாடக சங்கீதம் மற்றும் நாட்டுப்புற பாடல் வடிவில் இசை அமைத்துள்ளேன். எனக்கு கர்னாடக சங்கீதம் முற்றிலும் தெரியாது. ஆனால் அதில் உள்ள ஆர்வத்தின் காரணமாகவும், கேள்வி ஞானத்தின் அடிப்படையிலும் அந்த இசையை அமைத்துள்ளேன். இதை குறுந்தகடாக சரியான முறையில் இசை அமைத்து வெளியிடவேண்டும் என்ற எண்ணம் இருந்தும் அதற்றுகான வாய்ப்பு (தற்சமயம்) சரியாக அமையாததால், நான் அமைத்துள்ள இசைவடிவுடனே (பல குறைகளுடன்) இங்கு வெளியிடுகின்றேன். எதிர்காலத்தில் ஆர்வமுள்ளவர்கள் என் அனுமதி பெற்று இந்த “பக்தி கீதை” முழுதையுமோ, அல்லது இதில் உள்ள சில, பல பாடல்களுக்கோ சரியான முறையில் இசை அமைத்து பயன்படுத்துவதில் எனக்கு எந்தவிதமான மறுப்பும் இல்லை. தனிப்பட்ட பக்தர் மற்றும் பக்தர்குழாமிற்கு இதில் உள்ள பாடல்கள் ஆன்மீகம், மற்றும் பக்தி நெறியில் செல்ல பயன்பட்டால் அதுவே நான் பெறும் பயனாகக் கருதுகின்றேன்.

தயானந்த பாரதி.

அக்டோபர். 30, 2011. குருகுலம்.

Bhakti Gita Chapter 1

பக்தி கீதை முதலாம் அதிகாரம் (இறைவனின்…

Bhakti Gita Chapter 2

முக்தியும், மறுமலர்ச்சியும். (ஆண்டவன்…

Bhakti Gita Chapter 3

மூன்றாம் அதிகாரம் விசுவாச யோகம் (பக்தன்…

Bhakti Gita Chapter 4

நான்காம் அதிகாரம் பக்தி யோகம் (குருநாதர்…

Bhakti Gita Chapter 5

அதிகாரம் ஐந்து   ஆன்மீக ஐக்கிய யோகம்   (ஆண்டவன்…

Bhakti Gita Chapter 6

ஆறாம் அதிகாரம்   அன்பு யோகம்.   (இறைவன் முக்தேசன்…

Bhakti Gita Chapter 7

ஏழாம் அதிகாரம்   கர்ம யோகம்   (முனிவர்…

Bhakti Gita Chapter 8

எட்டாம் அதிகாரம்   ராஜயோகம் என்ற…

Bhakti Gita Chapter 9

ஒன்பதாம் அதிகாரம்   பழைய புதிய…

Bhakti Gita Chapter 10

பத்தாம் அதிகாரம்   முக்தி   (முக்தேசன்…

Bhakti Gita Chapter 11

பதினோராம் அதிகாரம்   கன்மமும்…

Bhakti Gita Chapter 12

பன்னிரெண்டாம் அதிகாரம்   தெய்வத்தின்…

Bhakti Gita Chapter 13

பதிமூன்றாம் அதிகாரம்   பரம புருடன்   (முனிவர்…

Bhakti Gita Chapter 14

பதினான்காம் அதிகாரம்   சரணாகதி யோகம்   (ஒரு ஞானி…

Bhakti Gita Chapter 15

பதினைந்தாம் அதிகாரம்   தான தருமம் மற்றும்…

Bhakti Gita Chapter 16

பதினாறாம் அதிகாரம்   ஞான யோகம்   (முனிவர்…

Bhakti Gita Chapter 17

பதினேழாம் அதிகாரம்   புனித யோகம்:   (முக்தேசன்…

Bhakti Gita Chapter 18

பதினெட்டம் அதிகாரம்   பரிபூரண யோகம்   (முக்தேசன்…

Bhakti Gita Chapter 19

பத்தொன்பதாம் அதிகாரம்   உலகநாதன்.   (முக்தேசன்…

Bhakti Gita Chapter 20

அதிகாரம் இருபது   பக்தர் குழாம்   (முக்தேசன்…

Bhakti Gita Chapter 21

இருபத்தோரம் அதிகாரம்   நன்மை, தீமை…

Bhakti Gita Chapter 22

அதிகாரம் இருபத்திரெண்டு   இறுதி முடிவு   (ஒரு…

Bhakti Gita Chapter 23

அதிகாரம் இருபத்து மூன்று   நிலைத்த…