Tamil Songs

மனதின் குரல்

தயானந்த பாரதி

உணர்ச்சிகளின் தொகுப்பே கவிதை. பல சமயம் நம் உணர்வுகளை வெறும் வார்த்தையால் வெளிப்படுத்த முயன்று அதில் தோல்வி அடையும்போது கவிதை அதற்குத் துணைவருகின்றது. அதேசமயம், கவிதை நம் உணர்வை அப்படியே வெளிப்படுத்தாமல், அதற்கு கற்பனை சேர்த்து, சுருக்கமாக நம் உணர்வை வெளிப்படுத்தவும் உதவுகின்றது. கவிதை என்ற ஒன்று மட்டும் இல்லாதிருந்தால், மானிடர் வாழ்வு எவ்வளவு வறட்சியாக இருந்திருக்கும். தற்கால ’வசன கவிதைகள்’ இலக்கண, இலக்கிய மரபுகளிலிருந்து மாறுபட்டு இருந்தாலும், அவை மனிதனுக்கு தன் உணர்வுகளை வெளிப்படுத்தரும் எழுத்துச் சுதந்திரம் மிகவும் சிறப்பானது.

இதுதான் கவிதைஎன எல்லை வகுப்பது யார்? மனித உணர்வுகளும், வார்த்தைகளும் உள்ளவரை கவிதைக்கு அணைபோடவோ, அல்லது எல்லை வகுக்கவோ யாராலும் முடியாது. பிறர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஒரு கவிஞ்ஞன் எழுதுவது இல்லை. அது அவனின் மனதின் குரல். அதை அவன் தன் மன, ஆன்மீக திருப்திக்காகத்தான் எழுதுகிறானே தவிர, பிறர் பாராட்டவேண்டும் என்று எதிர்பார்த்து அல்ல. என் கவிதைகளும் (அவை கவிதை என மறுக்கப்பட்டாலும் கூட) என் மனதின் குரல். ஆனால் இக்குரல் சிலரது மன உணர்வுகளுக்கு ஒரு வடிகாலாக இருக்குமானால் அதை என் வரையில் பூட்டி வைப்பது முறையல்ல என்பதால் அவற்றில் சிலவற்றை இங்கு தொகுத்துத் தந்துள்ளேன்.

நான் எழுதிய கவிதைகள்-பாடல்கள் ஒவ்வொன்றின் பின்னணியிலும் ஒரு சம்பவம் பெரும்பாலும் இருக்கும். எனவே பல கவிதைகளுக்கு அவற்றின் பின்னணியை முடிந்தவரை மறைக்காமல், தெரிந்தவரை எழுதியுள்ளேன். இது அக்கவிதையின் மையக் கருத்தை உணர்ந்துகொள்ள உதவும் என எண்ணுகின்றேன். சில கவிதைகள் என் உண்மையான கொள்கையைப் பிரதிபளிக்கவில்லை. அவை வெறும் கற்பனைகள். சிலசமயம் கருத்து முரண்பாடு காணப்படும். அதற்கு முக்கியக் காரணம், அந்த சூழ்நிலையில் மனதில் தோன்றிய உணர்ச்சிகளுக்கு வடிகால் கொடுக்க அவை எழுதப்பட்டன. சில கருத்துக்களில் எனக்கே உடன்பாடு இல்லை.  ஆனால் அந்தச் சூழ்நிலையில் மனதின் உணர்ச்சிப் பெருக்கை, கற்பனைகலந்து வார்த்தையாக வெளிப்படுத்தி உள்ளேன். பிழைதிருத்தம் செய்யவில்லை. என் அனுமதியன்றி வெளியிடவோ, பத்திரிக்கைகளுக்கு அனுப்பக் கூடாது.

என் கவிதைகள் இலக்கண, இலக்கிய மரபுகளுக்கு உட்பட்டவையல்ல. ஆனால் அவை முழுதும் வசன கவிதைகள் அல்ல. மரபை முழுதும் ஒதுக்க முடியாமல், மாற்றத்தை அப்படியே ஏற்கவும் முடியாமல் தவிக்கும் இடைப்பட்ட தலைமுறையைச் சார்ந்தவன் நான். என்வேதான், என் கவிதைகளை பகிர்ந்துகொள்ளும்முன் மரபை சார்ந்து அவையடக்கமாக, அதேசமயம் இலக்கண, இலக்கிய மரபைச்சாராத முதல் கவிதையைத் தர விரும்புகின்றேன்.

 

Every criteria that we create is to have some category for our convenience to remember and express them. Though I too don’t believe in the (artificial) division between ‘secular’ and ‘sacred’, yet in those songs in which I refer God or my bhakti (relation) with Him, they become non-secular (religious/spiritual) songs. Whereas any song in which I directly or indirectly not referring my bhakti (experience) is a secular one. For example in BT Song 317 I wrote: ‘Others may think that this has nothing to do with bhakti theology. But as a bhakta of the Lord as well as a human being I struggle several times where to involve and where to withdraw. And as usual my final refuge is God alone.’

As we are an integrated being with body, mind, and atman, every area of our life is spiritual or secular depending upon ones approach to the solution to the issues.

 

1. கவிதையாகுமோ

 

எழுதவேண்டும் என்பதற்காக

எழுத்துக்களை வார்தைகளாக்கி

கருத்தேதும் அதில் இல்லாமல்

கவிதை என்ற பெயராலே

உளறுவதும் கவியாகுமோ

பேதை என் வார்த்தைகளே?

–லக்னோ, உத்திரப் பிரதேசம். 21-01-1996

 

Tamil Songs 2-20

1970-துகளிலிருந்து நான் எழுதிய பாடல்கள் அனைத்தையும் ஒரு…

Tamil Songs 21-40

நானும் கேஷவ் மிஸ்ராவும் பேருந்தில்…

Tamil Songs 41-60

41. வாழ்வோ வீழ்வோ?   கணநேரத்தை பெரிதாக எண்ணி நிகழ்கால…

Tamil Songs 61-80

சேர்வது பிரியும், நிற்பது வீழும், பிறப்பது மறையும் என்ற…

Tamil Songs 81-100

ஏதோ ஒருதேடுதல் உள்ளில் இருந்து கொண்டே இருக்கின்றது.…

Tamil Songs 101-110

வாலாஜா பேட்டை மணி ஐயர், கொடைக்கானல் கூடுகைக்கு வர…

Tamil Songs 111-120

111 வாழ்ந்து காட்டு   வாழ்ந்து காட்டு நிலையில்லா…

Tamil Songs 121-126

  கிறுக்கிவைத்தேன்   கருத்தும் உண்டு கற்பனை…

Tamil Song 127

127 கலங்கரை விளக்கு   கனவு கானச்சொல்ல கற்றுத்…

Tamil Song 128

128 வெகுசிலர்   தத்தளிக்கும் போதிலே தண்ணீரில்…

Tamil Song 129

129 கும்பிடுபோடு (வீணான புலம்பல்)   எதற்காக இத்தனை…

Tamil Song 130

130. விந்தையான வாடிக்கை   வேடிக்கையானது வாழ்வும்…

Tamil Song 131

131 மின்னலே   வலியும் வேதனையும் வந்தால்தான்…

Tamil Song 132

என்னவோ பரபரப்பு   அவருக்கு ஆயிரம் வேளைகள் அவரச…

Tamil Song 133

பயனுள்ள வாழ்க்கை   பலவிதமான எண்ணங்கள்…

Tamil Song 134

சாதிக்க முயலனும்   சற்றேனும் சிந்தித்துப்…

Tamil Song 135

உண்மை எழுத்து   எவர் சொல்வதை நானுமே ஏற்பது என்னுளே…

Tamil Song 136

நல்லவேளை புரியலை எப்படிச் சொன்னாலும் எதைஎழுதி…

Tamil Song 137

பயனுள்ள உழைப்பு   சும்மா இருக்கும் சுகம்பெற…

Tamil Song 138

ஊர்கூடி இழுக்கனும்   என்னாலே முடியாது என்பது…

Tamil Song 139

நெருக்கடி   இந்த ரகசியம் எவர்தான் அறிவார் அதைச்…

Tamil Song 140

புவியின் பாடு   போதும் போதும் இந்த புவியின்…

Tamil Song 141

நிகழ்காலம்   சென்ற தெல்லாம் போனது செய்த தெல்லாம்…

Tamil Song 142

பாவப்பட்டோர்   மண்ணுலகில் வாழும் உயிர்களி…

Tamil Song 143

ஏமாற்றம்   ஏதோ ஒன்றை எதிர்பார்ப்பதினால் எல்லோரும்…

Tamil Song 144

கிறுக்கன்   என்னவோ மனதிலே ஓடிடும்…

Tamil Song 145

கற்றது கைமண்ணளவு   எதைச் சொன்னாலும் தெளிவாகச்…

Tamil Song 146

யார்வுண்டு?   அறிவாலே வென்றவர் உலகில்…

Tamil Song 147

முடியாத ஓட்டம்   ஓடித்தான் ஆக வேண்டும் ஓட்டம் கூட…

Tamil Song 148

அலசடிப் படுவோமே   எவருக்கில்லை துன்பம் எவருக்கிலை…

Tamil Song 149

பாரம்   பாடுகள் படுவது யாருக்குப் பிடிக்கும் பாரம்…

Tamil Song 150

கொள்கை   கூவி அழைத்தே பலகொள்கையும்…

Tamil Song 151

இன்னிசை   இன்னிசை கேட்டால் இதயமும்…

Tamil Song 152

கண்ணீர் வடிப்பார்   காரணம் புரியாது கண்ணீர்…

Tamil Song 153

அவர் அவர் பங்கு   ஆயிரம் கவலைகள் அனுதினம்…

Tamil Song 154

எவருக்கும் புரியாது   வலியும் வேதனையும்…

Tamil Song 155

புலம்பல்   என்னதான் சொவது எவரிடம் செல்வது என்ன…

Tamil Song 156

ஒரு ஓட்டம்   தேடித்தான் பார்க்கிறார் தெரிந்ததை…

Tamil Song 157

சுமை   ஏனோ இந்த பிறவி எடுத்தோம் எத்தனை துன்பம்…

Tamil Song 158

வென்றவர் இல்லை   நொடிகள் தோறும் மாறும்…

Tamil Song 159 – எங்கு ஓட

விட்டுவிட்டு எங்கு ஓட எந்த வேதனை சொல்லி புலம்ப நட்ட…

Tamil Song 159

As I am reading the Complete Work of Gandhiji (vol. 16), I resonated with these words he addressed to his Ashram Inmates at Sabarmathi. But the…

Tamil Song 160 – காத்துக் கிடக்கிறோம்

சூழ்நிலைக் கைதியாய் ஆகியே போனோம் சொல்லுக்கும்…

Tamil Song 161 – நிற்காத ஓட்டம்

நாளும் சுகத்தை நாடியே தேடுறோம் நாடி அதற்காய்…

Tamil Song 161

நிற்காத ஓட்டம்   நாளும் சுகத்தை நாடியே…

Tamil Song 162 – கேட்கக்கூடாதது

புரியது கேட்டால் பதில் கூறமுடியும் புரிந்தே கேட்டால்…

Tamil Song 163 – மாட்டிகொண்டார்

உருண்டோடும் வாழ்க்கையிலே ஓடிடும்…

Tamil Song 164 – தொடர்கதை

யாருக்கும் தன்னைத் தெரியவில்லை எவருக்கும் பிறரைப்…

Tamil Song 165 – சின்னப் பிரிவு

எங்கே போனாலும் தன்னிழல் தன்னோடே அதனை…

Tamil Song 166 – சொன்னா கேளு

நம்மை மீறிய செயலும் உண்டு நாமின்றி உலகில் வாழ்வும்…

Tamil Song 167 – வாழ்வெனும் வண்டி

வாழத்தான் பார்க்கிறேன் வையகம் தன்னிலே வழிமட்டும்…

Tamil Song 168 – துறவு

துணிவு வேண்டும் துறக்க சொந்த பந்தம்…

Tamil Song 169 – முரண்பாடு

இது என்ன முரண்பாடு என்னுள்ளே நான் காணும் வீணான…

Tamil Song 170 – பதிலென்ன

ஓடாதே என் மனமே நில்லு என்கேள்விகுப் பதிலும் நீ…

Tamil Song 171 – பயனில்லை

அடைந்தபின் அறிந்தேன் பயனில்லை என்று ஆயினும்…

Tamil Song 172 – போராட்டம்

சுமக்கச் சொன்னதை சுமந்துதான் ஆகனும் சோதனை…

Tamil Song 173 – புரியாத கேள்வி

எதுஇங்கு உண்மை எனக்கும் புரியலை எப்படிப்…

Tamil Song 174 – வேறுவழி இல்லை

நியாயம் அநியாயம் நாமுமே பார்க்கிறோம் நன்மைகள்…

Tamil Song 175 – வேடிக்கையான வாழ்க்கை

வேடிக்கையான உலகமிது விந்தையான…

Tamil Song 176 – ஓடுகிறேன்

எழுதி எழுதி ஓய்ந்து போனார் எண்ணி எண்ணி மாய்ந்தே…

Tamil Song 176 – ஓடுகிறேன்

எழுதி எழுதி ஓய்ந்து போனார் எண்ணி எண்ணி மாய்ந்தே…

Tamil Song 177 – துறந்தவர் இல்லை

துறந்தவர் என்று எவரையும் காணும் துறப்பதற் கென்று…

Tamil Song 177 – துறந்தவர் இல்லை

துறந்தவர் என்று எவரையும் காணும் துறப்பதற் கென்று…

Tamil Song 178 – பாடம் கத்துக்கனும்

இதுவும் கூட வேடிக்கைதான் என்று முள்ள…

Tamil Song 179 – சிக்கல்

போகப் போக புரிந்துவிடும் புவியின் வாழ்வு…

Tamil Song 180 – செருப்பும்-உறவும்

புதுசெருப்பு கடிக்கும் புதுஉறவு இனிக்ககும் போகப்…

Tamil Song 181 – யார்மீதோ கோபம்

யார் மீதோ கோபம் எனக்கு அதை எப்படி சொல்ல உனக்கு யார்…

Tamil Song 182 – ஒதுங்கினால் நல்லது

ஒத்துவராதவர் ஒதுங்கிப் போனால் உனக்கு நல்லது…

Tamil Song 183 – என்பாடு என்னாகும்

கொஞ்சம் நேரம் இளைப்பாறு மனமே வீணாய் குழம்பித்தான்…

Tamil Song 184 – நல்லதாய்ப் போனது

என்னவோ நானும் சொல்லி வைத்தேன் எனக்குத் தோன்றும்…

Tamil Song 185 – மாறத நாடகம்

இதற்கு முன்பு பார்த்ததுதான் எத்தனையோ முறை…

Tamil Song 186 – அறிந்தும் தெரியாதது

Again there came a tussle between me and my mother on a small issue. Most of the woman feel that kitchen is their domain and they don’t like others…

Tamil Song 187 – ஒரு ஏக்கம்

Several times I feel that knowing about my nature becomes a snare for me. If I don’t understand me then it is good. But the way I think that I know…

Tamil Song 188 – எண்ணத்தை வெல்லனும்

I constantly have some longing in my heart and mind to go to that stage where I can remain quite and calm—to remain STILL. But what is that stage…

Tamil Song 189 – தோல்வியே தோற்கும்

Negative thoughts are more dangerous than lustful thoughts. Any lustful thought which will remain few seconds and minutes only will affect us…

Tamil Song 190 – பிறர்கு நட்டமில்லை

As I was watching a T. V. Debate (Neeya Naana, Vijay T.V. 9.00 to 10.30 pm, 26-6-16) on the challenges for the youths to enter into film industry.…

Tamil Song 191 – காரியத்தில் கண்வேண்டும்

Often I think that I need not give any reason or explain why I write poems or some articles in the name of ‘brain storm’. As I often say, I write…

Tamil Song 192 – ஆண்டிமடம்

There is a Tamil proverb: காரியம் பெரிசா வீரியம் பெரிசா (which is important get the work done or…

Tamil Song 193 – மானுடம் இறந்தது

  இந்தக் கொடுமையை என்ன சொல்ல எவரிடம் சென்று நானும்…

Tamil Song 194 – நான் யார்?

Again when the inspiration came I said to myself, ‘No more poems. I become tired of this. To whom I shall write and what I shall write. Is it my…

Tamil Song 195 – கொள்கை வேண்டும்

As I am reading a book on Gita Press (Akshaya Mukul, Gita Press and the making of Hindu India, Noida, HarperCollins Publishers India, 2015) I amazed…

Tamil Song 196 – எனுலகம்

After reading few more pages in the book: Hindu Christian Faquir (Timothy S. Dobe, New York, Oxford University Press, 2015), on the life and writings…

Tamil Song 197 – ஒரு ஏக்கம்

This is my constant longing. I have to live at least few minutes without having some kind of thought. I don’t know about others experience, but I…

Tamil Song 198 – பயம்

Though this is a common experience in my life, sometime a strange kind of fear comes within me. But I am not sure what is that fear? Though it is…

Tamil Song 199 – நம்குணம் புரியும்

Of course I do the same what I think that others are doing. Some time in the name of writing poem, I often expose my own nature than pointing out…

Tamil Song 200 – வெறியாட்டம்

வெறி பிடித்திருக்கு மனிதருக்கு இங்கு ஒருவரை ஒருவர்…

Tamil Song 201 – அவரே பாரம்

முன்னமே ஒரு முடிவுக்கு வந்தபின் முயன்று பார்ப்பதில்…

Tamil Song 202 – மனிதம் இழந்தோம்

இழந்தவர் அன்றோ இழப்பை அறிவார் இழப்பின் வலியை வேறெவர்…

Tamil Song 203 – ஊதிக் கெடுக்காதே

தேவை இல்லாமல் ஆராய்ந்து பார்க்காதே தெளிவான விடைதேடி…

Tamil Song 204 – ஆறுதல் சொல்லுவீர்

தேடியே அலைகிறாள் தெருவெங்கும் தேடுறாள் திரும்பியே…

Tamil Song 205 – காத்திருப்பேன்

இன்னுமா உனக்கு புரியவில்லை என்நிலை உனக்கும்…

Tamil Song 206 – இயலாமை

அலுப்பும் சலிப்பும் அனைவர்க்கும் வந்திடும் கோபமும்…

Tamil Song 207 – இளமை

இளமை என்பது மாபெரும் வேடம் இமைமூடி மறையும்முன்…

Tamil Song 208 – என்னசொல்ல

தன்னையிழந்து தன்வாழ்விழந்து தத்தளிப்போரை என்ன…

Tamil Song 209 – மோதாதே

எதுவரை மோத எவரோடு மோத இனிமேலே முடியாது என்பதை…

Tamil Song 210 – புதைத்துவிடு

உனக்குள்ளே போட்டு பூட்டிவிடு உள்ளுக்குள்ளே நீயும்…

Tamil Song 211 – நன்றாக இருக்கட்டும்

நலமுடன் அவன்மட்டும் அங்கேயே…

Tamil Song 212 – வழிசொல்வீர்

எண்ணிதான் பார்க்கிறேன் என்மனதை எழுதித்தான்…

Tamil Song 213 – கேள்விக்கு இடமில்லை

ஆறுதல் கூறிட மொழியும் இல்லை அடுத்தவர் புரிந்திட…

Tamil Song 214 – கேள்வி கேட்காதே

வீணான கற்பனை செய்யாதே வேண்டாத கேள்விகள்…

Tamil Song 215 – போராட்டம்

போராட்டம் அன்றி வாழ்வும் நகராது புலம்பித்…

Tamil Song 216 – தேவை நிதானம்

நொடியினில் இழந்த நிதானத்தினாலே தன்னையே இழந்ததை…

Tamil Song 217 – போகிறேன்

எத்தனை எழுதி பட்டித்தாலும் என்னையே ஆராய்ந்து…

Tamil Song 218 – கசப்பும் இனிப்பும்

எனக்கு பிடித்த ஒன்று தேவை எனக்கு என்று எங்கும்…

Tamil Song 219 – யாருக்கு இழப்பு

காட்சிக்கு ஏற்ப பாடலை அமைத்து கதைக்கு ஏற்ப…

Tamil Song 220 – கழுதையை சுமக்கனும்

அடுத்தவர்க்காக வாழவும் முடியாது அவர்க்கென கருத்தை…

Tamil Song 221 – தூங்க போகலாம்

நல்லதோ கெட்டதோ நாட்களும் ஓடுது நட்டமோ…

Tamil Song 222 – எல்லை அறியனும்

குற்றம் குறைகளை சொல்லிடும் போது குணத்தையும்…

Tamil Song 223 – சாட்டை எடுக்கனும்

விட்டுக் கொடுத்துப் போவதன்றி வேறு வழியில்லை…

Tamil Song 224 – குழப்பம்

வார்த்தையில் ஆயிரம் விளையாட்டு ஆடறார் வாய்க்கு…

Tamil Song 225 – பக்குவம்

பலகற்றுப் பார்த்தாலும் பயனேதும் காணாரே பக்குவம்…

Tamil Song 226 – தப்பித்தால் போதும்

முடியலை என்பது தெரிந்திருக்கு விடவும் முடியலை…

Tamil Song 227 – பிழைக்கும் வழி

இப்போ உலகம் புரிஞ்சிடுச்சு எல்லா உண்மையும்…

Tamil Song 228 – தப்பிக்கப் பார்க்கனும்

ஏற்க முடியாதவை ஏராளம் உள்ளது எதிர்க்கவோ மறுக்கவோ…

Tamil Song 229 – பெரிதாய் ஆக்காதே

வீணில் எதையும் சொல்லாதே வேண்டாம் ஏதும்…

Tamil Song 230 – Saint Mother

தூய அன்னை   அன்னையே நீ நன்மைகள் செய்ய எம்மிடை…

Tamil Song 231 – எல்லாம் நன்மைக்கே

இது ஒரு நல்ல ஓய்வுதான் எனக்கும் கூடத்…

Tamil Song 232 – கல்லுக்குள் ஈரம்

இரக்கம் உள்ளுக்குள் இருக்கும் அதை உணரபுதியும்…

Tamil Song 233 – வேண்டாம் வன்மம்

என்னவோ வன்மங்கள் மனதினில் வளர்த்தார் ஏதேதோ…

Tamil Song 234 – புரியவேண்டும்

ஒவ்வொருவரு வாழ்வில் ஒருவித சோகம் மற்றவர்…

Tamil Song 235 – குழந்தை மனம்

குழந்தைப் போல குணமது இருந்தால் குழப்பம்…

Tamil Song 236 – திடமாய் ஓடு

தோல்விக்கு இங்கு இடமே இல்லை தோற்பதால் எவ்விதப்…

Tamil Song 237 – வேறு வழியில்லை

என்னதான் செய்தாலும் எப்படிச் சுமந்தாலும் இறுதியில்…

Tamil Song 238 – ஒரு விலையுண்டு

வந்தாரை வரவேற்று செல்வோர்க்கு விடைதந்து "வாழ்க…

Tamil Song 239 – Salute to Uri MARTYRS

ஊரியில் நீஉன் உயிரையும் தந்தாய் ஊரிலே நாங்களும்…

Tamil Song 240 – இதுமுறையா

நிறைவோடு வாழலாம் நித்தமும் உலகிலே நேசமாய்ப்…

Tamil Song 241 – விளங்காத விளக்கம்

தன் தேவைக்காக துணைஒன்று தேடினார் அவருடன் தன்னை…

Tamil Song 242 – இத்தோடு நிறுத்தினேன்

எப்படிச் சொல்வது என்பதும் தெரியலை எதற்காகச்…

Tamil Song 243 – குறைகூறி வாழ்கிறேன்

யாரோடும் எனக்கில்லைப் போராட்டம் என்னோடு ஆடுறேன்…

Tamil Song 244 – நீயார்-நான்யார்?

என்னிடம் ஆயிரம் கேள்விகள் இருக்கு எவரிடம் அவற்றுக்கு…

Tamil Song 245 – கரையேற்றினார்

என்னவோ ஒரு போராட்டம் என்நாளும்…

Tamil Song 246 – பாரமானால்

இழப்பது தெரியாமல் இழப்பது பாவம் இதுகூடப் புரியாமல்…

Tamil Song 247 – நீங்களே சொல்லுங்கள்

இதுஒரு உலகம் யாரறிவார் என்னைத் தவிர…

Tamil Song 248 – விடிவில்லை

எத்தனை நாளைக்குத் தாங்கிடுவார் எதுவரை தோளில்…

Tamil Song 249 – காரணம் சாரதா

என்னவோ தவறி எழுதிவிட்டேன் என்பிழை தன்னை…

Tamil Song 250 – ஆண் பெண்

சமூகத்தின் அவலங்கள் சந்தைப்…

Tamil Song 251 – கேட்கவேண்டும்

எத்தனை சொன்னாலும் கேட்கமாட்டேன் எவர் சொன்னாலும்…

Tamil Song 252 – பாரமாய் இல்லை

என்மீது கோபித்து என்ன செய்ய என்னுள்ளம் தன்னையே…

Tamil Song 253 – இல்லாத அதிகாரம்

எவ்வித அதிகாரம் எனக்கும் வேண்டாம் எவர்மீதும் ஆளுகை…

Tamil Song 254 – கேள்வி மறைந்தது

கேள்விக் குறியாகிப் போனதால் சிலகுழப்பங்கள் இடையே…

Tamil Song 255 – ஓய்வு பெற்றேன்

என்ன என்னானந்தம் என்ன என்னானந்தம் ஓய்வு…

Tamil Song 256 – தேங்காயில் கைவிட்ட குரங்கானேன்

அவரவர் எல்லையைத் தெரிஞ்சுக்கனும் அதற்கு ஏற்ப…

Tamil Song 257 – ஆளும் வளரனும் அறிவும் வளரனும்

வயசுக்கு ஏற்ப அறிவுவேண்டும் அதற்கு ஏற்ப…

Tamil Song 258 – வட்டம் போடாதே

உன்னைச்சுற்றி வட்டம் போட்டுக்கொண்டு அதன்…

Tamil Song 259 – நம்முயர்வு

நம்மால் இயன்றதை செய்து கொண்டு நம்மிடம் உள்ளதை…

Tamil Song 260 – புரியாத போராட்டம்

எவரோடு போராட எதற்காக போராட எவ்வாறு போராட என்பதும்…

Tamil Song 261 – இலவச நகைச்சுவை

கிறுக்கன் எனது பெயராச்சு கிறுக்குதல் எனக்கு…

Tamil Song 262 – உள்ளே ஒடுங்கனும்

ஒன்றுமே பேசாது இருக்க வேண்டும் உள்ளே ஒடுங்கியே…

Tamil Song 301

பரிதாப நிலை என்னிலை எண்ணினால் எத்தனைப்…

Tamil Song 302

சொல்லிப் பயனில்லை பழசும் புதுசும்…

Tamil Song 303

என்னிடம் கற்கவேண்டும் எனக்கென்னத் தெரியும் எதுதவ…

Tamil Song 304

இறுதித் தீர்ப்பு நிமிடம் தோறும் எண்ணத்தை மாற்றி நேரம்…

Tamil Song 305

பேச்சே இல்லை யாரிடம் சொல்லி நானிப் புலம்ப எவரிடம்…

Tamil Song 306

கொண்டாடி வாழலாம் அவசரம் ஏதுமில்லை அவசியம்…

Tamil Song 307

குரங்கின் தீர்ப்பு சரியா தவறா தெரியவில்லை எடுத்துச்…

Tamil Song 308

ஒரு புலம்பல் இருந்தென்ன ஆவது இனியிந்த உலகிலே எதற்காக…

Tamil Song 309

எவராலும் முடியாது உனக்காக உலகம் ஒருநாளும்…

Tamil Song 310

ஏற்கனும் வருகின்ற வண்ணம்தான் வாழ்வையும்…

Tamil Song 311

ஒதுங்கவா? ஒதுக்கவா? ஒதுக்கி வைக்கும் முன் ஒதுங்கிப்…

Tamil Song 312

குழம்பாமல் இருக்கனும் எல்லோர்க்கும் உள்ளதே எனக்கும்…

Tamil Song 313

காதும் பேச்சும் காதில் விழாத போது கத்தியே பயனும்…

Tamil Song 314

மணல்கோட்டை மனக்கோட்டை ஆயிரம் மணல்மீது…

Tamil Song 315

பிதற்றி வைக்கிறேன் எல்லாமே தவறுதான்…

Tamil Song 316

புத்திவரலை பட்டும் பட்டாமலும்…

Tamil Song 317

பிரித்தாளும் கொள்கை கொள்கை கொள்கை எனக்…

Tamil Song 318

மனசுக்குள்ளே வச்சுக்க மனசுக்குள்ளே சிலதநீ…

Tamil Song 319

உறவின் மேன்மை இதுஒன்றும் புதிதல்ல இயற்கைக்குப்…

Tamil Song 320

கேட்பதை விட்டேன் என்னையே சிலகேள்வி நானுமே…

Tamil Song 321

முடிந்தது கனவு கற்பனை உலகில்…

Tamil Song 322

நன்றி இல்லாதவன் நன்றி கெட்ட மனிதருக்கு நாமென்ன சொல்ல…

Tamil Song 323

என்போக்கில் விடனும் நானொரு பைத்தியம் எனக்கில்லை…

Tamil Song 324

மாறும் மனசு மாறி மாறித் தாவிவிடும் மனசும் பலவழி…

Tamil Song 325

நேரம் பாழாச்சு வீணாக நேரத்தை கழிக்காதே வேண்டாத…

Tamil Song 326

பதிலற்ற கேள்விகள் எண்ணிலாக் கேள்விகள் என்னிடம்…

Tamil Song 327

எண்ணிப் பார்க்கவேண்டும் நமக்காகப் பிறர்பட்ட…

Tamil Song 328

தனிப்பிறவியா அதிகமாய் எதையும் யோசிக்காதே ஆழமாய்…

Tamil Song 329

எனக்கே உபதேசம் பழக்கத்த மாத்திக்க முடியவில்லை பாழான…

Tamil Song 330

தயங்காதே எல்லோரும் இங்கே போனபின்னாலே எனக்கென…

Tamil Song 331

பணிவாக வாழு பரபரப்பெல்லாம் ஒஞ்சுப்போச்சு பாழான…

Tamil Song 332

இலக்கு இல்லா ஓட்டம் ஓடித்தான் போகிறது இங்கு ஒருவிதம்…

Tamil Song 333

உண்மையான கற்பனை எல்லாம் இங்கே கற்பனைதான் எதுவும்…

Tamil Song 334

காலம் கைகொடுக்கும் எப்போ விடியல் இங்கு…

Tamil Song 335

புத்தியில்லா புத்தி என்னவோ தோணுது…

Tamil Song 336

மனமில்லா மனம் சிரிப்பதா அழுவதா தெரியவில்லை சொல்வதா…

Tamil Song 337

வாழ்வுக்கு அழகு போனது இந்நாள் வந்தது போல அடுத்தநாள்…

Tamil Song 338

வெறும்கையால் முழம்போடுவார் செல்லாத காசாகி வாழ்கின்ற…

Tamil Song 339

குறையாத பாரம் பேசினால் பாரம்…

Tamil Song 340

தீர்வற்ற பேச்சு வீணான பேச்சுக்கு வேலையே இல்லை வேண்டாத…

Tamil Song 341

வேண்டாத சுமை சுமக்கச் சொன்னதை சுமந்துதான் ஆகனும் தேவை…

Tamil Song 342

பொறுப்பு பொறுப்பை ஏற்றுக் கொண்டபின்னே புலம்பிப்…

Tamil Song 343

புலம்பாதே என்னதான் நீயும் புலம்பினாலும் இதிலொரு…

Tamil Song 344

இன்னும் ஒன்றா? எனக்குள்ளே ஒருபாட்டு இருப்பதைப்…

Tamil Song 345

சிறியது சின்னஞ் சிறிய செயலென்று சொல்வது என்றும்…

Tamil Song 346

நெடுந்தொடர் ஏதோ கதையொன்று எழுதுகிறார் என்னவோ நாடகம்…

Tamil Song 347

நமக்கும் புரியணும் தவித்துத்தான் போகிறார் தாளவே…

Tamil Song 348

உதவ வழியில்லை எனது உலகம் மிகச் சிறியது எனக்கு மட்டுமே…

Tamil Song 349

உறவும் பிரிவும் வேண்டாத உறவெல்லாம் தேடியே…

Tamil Song 350

உறவும்-பிரிவும் தேவையற்ற பாரத்தை சுமந்தால் தோள்கள்…

Tamil Song 351

உறவும் நெருப்பும் தேவை என்றால் தேடியே வருவதும் தேவை…

Tamil Song 352

வாழ்வுக்கு அழகு சிலரது வாழ்வை நினைக்கும்…

Tamil Song 353

என்ன கவல மனதில் ஒரு கவல மாத்த வழி இல்ல ஊருக்குமே…

Tamil Song 354

ஒரு வருத்தம் இதைவிட சோகம் வேறெங்கு இருக்கு இவர்போல்…

Tamil Song 355

ஓ என்மனமே காலம் நேரமென ஏதும் கிடையாது நாம்படும்…

Tamil Song 356

சுகமான சோகம் நாம்படும் வேதனை பிறருக்குத்…

Tamil Song 357

மல்லு கட்டாதே ஒட்டாத உறவுடன் கட்டாதே மல்லு ஒட்டவே…

Tamil Song 358

தேவையற்ற கேள்விகள் கேள்வியும் பதிலும் தேவையே…

Tamil Song 359

பழகிடும் துயரம்’ எப்படி சுமப்பார் இத்தனை பாரம் எதுவரை…

Tamil Song 360

உணர்ச்சி உணர்ச்சி ததும்பும் வேளையிலே உளறுதல்…

Tamil Song 361

மாறுதல் இன்றி வாழவில்லை ஆறுதல் அன்றி தேறுதல்…

Tamil Song 362

வேறு வழியில்லை எத்தனை செய்தாலும் குத்தமே…

Tamil Song 363

சடிடியிலிருந்து தப்பித்தாலும் ஆயிரம் சொன்னாலும்…

Tamil Song 364

ஓய வேண்டும் வாயையும் மனதையும் மூட…

Tamil Song 365

மேதை ஆவாய் வாயை மூட மேதை ஆவாய் வாயைத் திறக்க முடன்…

Tamil Song 366

ஆண்பாவம் ஆண் பாவம் பொல்லாது அவசியம் இதையும்…

Tamil Song 367

வாயை மூடு வீணான கற்பனை செய்வதை நிறுத்து வேண்டாத…

Tamil Song 368

துறவற்ற துறவு துறக்கத்தான் பார்கிறேன் துறக்கவும்…

Tamil Song 369

இதைப் பரிந்துகொள் வரமறுப் போரை வருந்தியே…

Tamil Song 370

நான்தான் அவன் உள்ளான வாழ்கையில் உண்மையாய்…

Tamil Song 371

கடவுள் செய்த தவறு ஏவாள் இல்லா ஏதேமிலே என்னமாய்…

Tamil Song 372

மனிதனின் தவறு உடலின் உணர்ச்சியை நம்பாதே உள்ளத்தின்…

Tamil Song 373

தூரத்துப் பச்சை தூரத்திலிருந்து பார்த்திடும்…

Tamil Song 374

மூட்ட கட்டுறேன் சிந்தைக்கு சற்று ஓய்வுமே…

Tamil Song 375

சுட்டாத் தெரியும் தானே பட்டுத் தெரிஞ்சிகிட்டா தப்பைக்…

Tamil Song 376

எப்பதான் வாழ்வது இல்லாத ஒன்றைத் தேடிமனம்…

Tamil Song 377

வேண்டாத ஆராய்ச்சி விருப்பென்ன…

Tamil Song 378

வேடிக்கை காட்டவா போராடிப் பார்க்கிறார் புரியாமல்…

Tamil Song 379

படைத்தானே கடவுளும் படைத்தான் மனிதனையே மனிதனும்…

Tamil Song 380

சிரிப்பு சிரிக்காமல் இருப்பது சிரிப்பாக…

Tamil Song 381

உதவிடனும் பிறரின் வலியை தெரிஞ்ச்சிக்கணும் பிறகு…

Tamil Song 382

வீணாகும் இளமை விரும்பாத தனிமை வீணாகும் இளமை எடுத்துச்…

Tamil Song 383

முடிவு நம்கையில் ஆயிரம் கற்பனை நானுமே…

Tamil Song 384

பிழைக்கும் வழி ஆட்டங்கள் ஆயிரம்…

Tamil Song 385

தனித்து வாழலை இடையூறு பிறருக்கு கொடுக்காமல்…

Tamil Song 386

தனிமையில் இனிமை தனிமையிலே இனிமை காண முடியுமே அதை…

Tamil Song 387

இனிமையில்லை தனிமையில் தனிமை கூட ஒருவிததில்…

Tamil Song 388

மழை இப்படிச் செய்தால் எப்படி உய்வது இயற்கையும்…

Tamil Song 389

விஜியின் காதல் காதல் செய்பவன் கவிதை…

Tamil Song 390

கோலை எடுக்கணும் வாழ்வைத் தொலைத்து வாழவும்…

Tamil Song 391

பொறுப்பு பொறுப்பென வந்ததை பொறுப்புடன்…

Tamil Song 392

துரத்தாமல் ஓடுறோம் ஒடுகின்றோமா நாம் ஒருவரும்…

Tamil Song 393

வேடிக்கைப் பொருளல்ல வேண்டும் போது கொண்டாடி வேண்டாம்…

Tamil Song 394

எப்படி வாழ்வது உணராமல் இருப்பதால் உதவாது…

Tamil Song 395

வாழணும் அனுபவித்து எங்கேயும் எப்போதும் எவரையும்…

Tamil Song 396

அன்பின் வடு அந்த நாட்களை எண்ணிடும் போது அருவியென…