Tamil Song 134

சாதிக்க முயலனும்

 

சற்றேனும் சிந்தித்துப் பார்க்கனும்

செய்தவற்றை யோசித்துப் பார்க்கனும்

சித்தம் போனபடி செய்வதனாலே

விளைந்திடும் வினையை எண்ணிப் பார்க்கனும்

 

ஒவ்வொரு நாளாய் ஓடிடும் வாழ்வில்

உருப்படியாக ஒன்றேனும் செய்யனும்

ஊனைப் பெருக்கி உடம்பை காக்கமட்டும்

உலகில் வாழாது நம்மைக் காக்கனும்

 

சோம்பிக் கிடந்தாலும் சுற்றித் திரிந்தாலும்

ஒவ்வொரு நாளுஇங்கு ஓடித்தான் போகும்

இதில் என்னதான் செய்கிறோம் ஏதுக்கு வாழ்கிறோம்

என்பதையும் சற்றே எண்ணிப் பார்க்கனும்

 

மனிதனாய் வாழும் மேன்மை யடைந்தும்

நம் மடமையினால் அந்த நிலையிழக்காது

மனிதன் என்ற மாண்புக் கேற்றவண்ணம்

மண்ணில் வாழ்ந்து நம் ஓட்டத்தை முடிக்கனும்

 

சற்றேனும் அதற்கு சிந்திக்க வேண்டும்

செய்திடும் செயல்களைத் தொகுத்துப் பார்க்கனும்

எப்படியோ வாழ்வை ஓட்ட எண்ணாமல்

ஏதேனும் சாதிக்க தினமும் முயலனும்.

 

26-11-15, இரவு, 11.30

 

After my regular reading, since I didn’t eat my dinner properly, I made some hot milk to drink. When I was about to drink it, I thought of continuing my reading to not waste time while drinking the milk. But I said to my self, ‘take time to think and reflect’. This I said in Tamil and as I was again and again thinking the same sentence, after having my milk I wrote this poem. I know that I am not only a workaholic and but also multi-tasked person. When I do one thing, in order to another thing, I will do it side by side. Several times I have notice that I am doing three or four things at the same time. This is both an advantage and disadvantage. However, I find it difficult to change this habit. Anyhow this night, again doing two things together—drinking milk and thinking about ‘thinking’, I wrote this poem.